அனைவருக்கும் வணக்கம்.
அடிலைட் பொங்கல் விழா 2022 ஐ, வரும் ஜனவரி 19.02.2022 சனிக்கிழமை அன்று நகரிலுள்ள விக்டோரியா சதுக்கத்தில் இங்குள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாட உள்ளது. இந்த விழாவானது காலை 0900 மணி முதல் மாலை 0500 மணி வரை நடைபெறவுள்ளது.இவ்விழாவிற்கு அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பொங்கல் பொங்கி சிறப்பித்து கீழ் வரும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
– தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள்
-பெண்களுக்கான கோலப்போட்டி
– தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்
– முளைப்பாரி எடுத்தல்
– மண் பானை வண்ணம்தீட்டுதல்
-மண் பானை செய்தல்
– குலுக்கல் சீட்டு
– தமிழ் கலைகள் பயிற்சி பட்டறை
– பல்வேறு கடைகள்
-கோட்டை குதித்தல், இயந்திர காளை & பலூன் ஆர்ட்டிஸ்ட் சிறார்களுக்காக.
-மட்டக்குதிரை சவாரி
-ஒட்டக சவாரி
மேலும் இந்நிகழ்வை தங்களது நண்பர்களுக்கு முகநூல் வாயிலாக அழைக்க (Invite) அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.அடிலைட் பொங்கல் விழா குழு 2022Dear Tamil Community of South Australia,Vanakkam,
Greetings from Adelaide Tamil Association.
Adelaide Pongal festival (Harvest festival) will be celebrated at Victoria Square on Saturday 19th February 2022. This will be a daylong event from 09.00 am to 05.00 pm. Tamil Organisations in Adelaide are joining hands to celebrate this event in a big way like 2021.
Greetings from Adelaide Tamil Association.We take this opportunity to welcome all Families for Pongal cooking.Attractions include:
1. Tamil Cultural events
2. Kolapotti for Ladies
3. Tamil traditional sports
4. Mulaippaari
5. Tamil Arts workshop
6. Pot painting for children
7. Pot making
8. Stalls.
9. jumping castle and mechanical bull ride for children.
10. Balloon artist for children.
11. Animal husbandry (Children can pat the animals
12. Pony Ride
13. Camel Rideand much more attractions.We also request you all to spread this event by inviting your friends through FB events page posted by
ATA Adelaide Pongal Committee 2022
You must be logged in to post a comment.