எங்கள் நோக்கம்
தமிழர்களின் மொழி, பழக்கவழக்கம், கலை மற்றும் கலாச்சாரங்களை மேம்படுத்தி தக்கவைத்தல். அடிலெய்டு தமிழ் சங்கம் இயல், இசை, நாடகமாகிய முத்தமிழையும் வளர்ப்பது. ஆஸ்திரேலியாவில் செயல்படுகின்ற அனைத்து தமிழ் சங்கங்களோடு இணைந்து உறவை மேம்படுத்துவது.
எங்கள் குறிக்கோள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் பேசும் அணைத்து மக்களையும் அடிலெய்டு தமிழ் சங்கத்தின் கீழ் ஒன்றிணைப்பது.தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழும் பன்மொழி மக்களின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்களை மதித்து அவர்களோடு நல்லுறவை மேம்படுத்துவது.